bipolar I disorder

மந்த மிகை எழுச்சிக் குழப்பச் சீர்கேடு, இருமனக் (மனத் தளர்ச்சி X மன எழுச்சி - சோகம் X களிப்பு) குழப்பச் சீர்கேடு

தமிழ் விளக்கம்

மட்டுமீறிய ஆர்வம் / உற்சாகம் அடிக்கடியும் அதைத் தொடர்ந்து உளச்சோர்வும் வரும் நிலை. இருமனக் குழப்பச் சீர்கேட்டில் மனவெழுச்சிக்கான அறிகுறிகள் அடிக்கடியும் அதைத் தொடர்ந்த மனச்சோர்வும் வந்தால் அது முதல் வகை என்று வகைப்படுத்தப்படுகின்றது. மனச் சோர்வுக்கான அறிகுறிகள் அடிக்கடி வந்து, அதைத் தொடர்ந்து மனவெழுச்சி வந்தால் அது இரண்டாம் வகை என்று வகைப்படுத்தப்படுகின்றது.

English

The bipolar mood disorder characterized by a single manic episode or much more commonly by recurrent manic episodes or hypomanic episodes often immediately preceded or followed by a major depressive episode. In formal diagnoses the clinician also indicates the type of most recent episode, as in“bipolar I disorder, most recent episode hypomanic”(or manic, depressed, mixed, or NOS).