bipolar II disorder
மந்த மிகை எழுச்சி குழப்பசீர்கேடு, இருமனக் (மனத் தளர்ச்சி X மன எழுச்சி - சோகம் X களிப்பு) குழப்ப சீர்கேடு.
தமிழ் விளக்கம்
மட்டுமீறிய ஆர்வம் / உற்சாகம் அடிக்கடியும் அதைத் தொடர்ந்து உளச்சோர்வும் வரும் நிலை. இருமனக் குழப்பச் சீர்கேட்டில் மனவெழுச்சிக்கான அறிகுறிகள் அடிக்கடியும் அதைத் தொடர்ந்த மனச்சோர்வும் வந்தால் அது முதல் வகை என்று வகைப்படுத்தப்படுகின்றது. மனச் சோர்வுக்கான அறிகுறிகள் அடிக்கடி வந்து, அதைத் தொடர்ந்து மனவெழுச்சி வந்தால் அது இரண்டாம் வகை என்று வகைப்படுத்தப்படுகின்றது.
English
The bipolar mood disorder characterized by one or more major depressive episodes and at least one hypomanic eposide. By definition there has never been a manic or mixed episode (in which case the diagnosis becomes bipolar I disorder). In formal diagnoses the clinician also indicates the type of episode, as in“bipolar II disorder, most recent episode hypomanic”(or depressed).