birth cohort

ஒரே காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் குழு / தொகுதி, ஒரே தன்மை வாய்ந்த மக்கள் குழு

தமிழ் விளக்கம்

ஒரே காலகட்டத்தில் பிறந்ததனால் (birth cohort) உருவான அனுபவ ஒத்திசைவக் கொண்ட மக்கள் குழு (cohort). பிறப்பினால் ஏற்படும் அனுபவ ஒத்திசைவைக் கொண்ட மக்கள் குழுக்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான வரலாற்றுப் பின்னணியையும், சமூகப் பண்பாட்டு நம்பிக்கைகளையும் பகிர்ந்து கொள்வதால், தங்களுடைய நம்பிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முயற்சி செய்வதால், ஒத்த தன்மையுள்ள மக்கள் குழுக்களைப் புரிந்துகொள்வது சமூக மாற்ற முயற்சிகளுக்குத் துணைபுரியும் என்று கருதப்படுகிறது.

English

All the people who were born within a specific year or other time frame.