birthrate
பிறப்பு விகிதம்
தமிழ் விளக்கம்
ஆயிரம் மக்கள் தொகையில் ஒரு ஆண்டில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை. இது சதவீதமாக வெளிப்படுத்தப்படும். இந்தியாவில் 2013 ஆம் ஆண்டு கணக்குப்படி, ஆயிரம் பேருக்கு, ஆண்டொன்றுக்கு 20.22 குழந்தைகள் பிறப்பதாக அறியப்பட்டிருக்கின்றது.
English
The ratio of the number of births in a given population and period of time to the total population, usually expressed in terms of the number of births per 1,000 or 100,000 of the population.