bisexuality
இருபால் தன்மை, இருபால் உறுப்புக்களையும் ஒருங்கேயுடைய, இருபாலாரோடும் பாலுறவு கொள்கின்ற
தமிழ் விளக்கம்
Bisexuality இருபாலின ஈர்ப்பு. Heterosexuality மாற்றுப்பாலின ஈர்ப்பு. Homosexuality தன்பாலின ஈர்ப்பு.
English
1. Erotic attraction to males and females. 2. The coexistence in an individual of homosexuality and heterosexuality.