Black Lung program
கறுப்பு நுரையிரல் திட்டம், நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு வரும் காசநோய் தடுப்புத் திட்டம்
தமிழ் விளக்கம்
நிலக்கரிச் சுரங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வரும் காச நோய்க்கு இழப்பீடு வழங்கும் திட்டம். இதற்கான நிதி ஆதாரம் சுரங்கத் தொழிற்சாலைகள் கட்டும் வரியிலிருந்து பெறப்படுகின்றது.
English
A federally regulated workers'compensation program for coal miners disabled by tubercular-type illness associated with working in underground mines. The program is financed primarily through a tax on mine owners.