black people
கருப்பினத்தவர்
தமிழ் விளக்கம்
மத்திய மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்தவர்கள். இவர்கள் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். அமெரிக்காவில் வசிக்காத ஆப்பிரிக்கர்களைக் கருப்பினத்தவர் என்றழைக்கிறார்கள்.
English
The term often used for people of color who come from, or whose ancestors came from, middle and southern Africa. Some people prefer the term African American; however, this designation excludes black people who are not Americans.