black power

கறுப்பின மக்களின் சக்தி

தமிழ் விளக்கம்

அரசியல், பொருளாதார, சமூக நிலைகளில் கறுப்பினத்தாரின் சமவாய்ப்புக்களுக்காகப் பாடுபடும் சமூக இயக்கம். கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள் அரசியல், அரசாங்கம் மற்றும் தொழில்துறைகளில் உயர்ந்த நிலையை அடையும் போது, தங்களுடைய சக்தியைத்க் கறுப்பின மக்களின் மேம்பாட்டிற்காகத் தனித்தனியாக செலவழிக்காமல், ஒருங்கிணைந்து பாடுபாட்டால், அந்த முயற்சியால் கறுப்பின மக்களின் முன்னேற்றம் மேலும் துரிதப்படும் என்ற அபிலாட்சையை வெளிப்படுத்தும் கண்ணோட்டம்.

English

The social movement whose goal is the achievement of greater racial equity in economic, political, and social influence. A basic premise of the movement is that black influence will grow as more black people gain positions of leadership in elective office, government, and business and acquire enough money to use in seeking legal rights and educational opportunities. The movement seeks to get black people who achieve these positions to work together in pursuit of these goals rather than dilute such efforts by working in disparate directions.