blackmail

பயமுறுத்திப் பணம் பறித்தல், மிரட்டுவதன் மூலம் ஆதாயம் பெற முயற்சித்தல்

தமிழ் விளக்கம்

ஒருவரை அச்சுறுத்தி, அதாவது, அவர் சம்பந்தப்ப்ட்ட இரகசியங்களை வெளியிட்டுவிடுவதாகக் கூறியோ, அல்லது அவரின் அன்பிற்குரியவர்களுக்குத் தீங்கிழைப்பதாகக் கூறியோ, இக்கட்டில் மாட்டிவிட்டோ அவரிடமிருந்து, பணத்தையோ, சொத்தையோ சட்டத்திற்குப் புறம்பான வழியில் அபகரித்தல்.

English

The crime of unlawfully taking money or property from a person or forcing that person to commit a crime by using fear, coercion, or threats. Typically, the coercion involves disclosing information the victim wants to keep concealed. See also extortion.