bleeding heart

ஈர நெஞ்சம்

தமிழ் விளக்கம்

துன்பப்படுகின்ற, நலிவுற்ற மக்களுக்காகப் பணியாற்றும் சமூகப்பணியாளர்களையும், தொண்டுள்ளம் கொண்டவர்களையும் குறிக்க வஞ்சப் புகழ்ச்சியாகப் பயன்படுத்தும் வார்த்தை.

English

A pejorative expression, often applied to social workers and others who compassionately show concern for the disadvantaged or who attempt the consciousness-raising of more-advantaged people about disadvantaged people.