blended family

பலதாரப் பிள்ளைகள் கொண்ட குடும்பம்

தமிழ் விளக்கம்

ஒரு தம்பதியினரின் முந்தைய திருமண உறவின்மூலம் பெற்ற குழந்தைகளுடன் வாழும் குடும்பம். பல்வேறு வகையில் உறவுடைய சொந்தங்கள் கூடி வாழும் குடும்பம்.

English

1. A family that is formed when separate families are united by marriage or other circumstance; a stepfamily. 2. Various kinship or nonkinship groups whose members reside together and assume traditional family roles. See also reconstituted family.