blighted area
மோசமான குடியிருப்புகள், சேரிகள்
தமிழ் விளக்கம்
ஒரு பெருநகரத்தின் ஏதாவதொரு பகுதியில் தவறான திட்டமிடலாலும், பற்றாக்குறையான பொதுவசதிகளாலும், பாதுகாப்பற்ற கட்டிடங்களாலும், கேடு விளைவிக்கின்ற நிலப் பயன்பாட்டாலும், போதுமான பொருளாதார வாய்ப்பின்மையாலும், நச்சுப்பொருட்கள் கொட்டப்படுவதாலும், அங்கு குடியிருக்கின்ற மக்களின் பாதுகாப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும், பொதுநலனிற்கும் அச்சுறுத்தலாக அமையும் பகுதிகள்.
English
A land area, region, or urban center damaged by economic depression, toxic chemicals, or social changes.