bloc
ஆதரவளிப்பவர்களின் தொகுதி, கூட்டணி
தமிழ் விளக்கம்
ஒரு காரியத்தையோ, அரசியல் சித்தாந்தத்தையோ, சட்டத்தையோ ஆதரிக்கும், முன்னெடுத்துச் செல்லும் அல்லது அதைத் தடுக்க நினைக்கும் குழு அல்லது கூட்டணி.
English
A group or coalition of groups with a common interest in advocating, promoting, or obstructing an ideology, cause, or legislation. Such groups often achieve power far above their individual numbers by voting uniformly, as in the case of Southern conservative legislators or the African American electorate.