block organizations
அருகாமையிலிருந்து செயல்படும் அமைப்புகள்
தமிழ் விளக்கம்
ஒரே மாதிரியான மதிப்பீடுகள், பிரச்சனைகள் மற்றும் இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளும் அருகருகே வாழும் மக்கள், தங்கள் நோக்கத்தை அடைய அமைப்பு ரீதியாகவோ, அமைப்பற்ற முறையிலோ செயல்படுதல்.
English
Formal or informal social groups who live in physical proximity to one another (as in a city block); have shared values, problems, and vulnerabilities; and meet to achieve their mutual goals.