blocking தடுத்தல் தமிழ் விளக்கம் ஒருவரின் நினைவு கூறல் திறனோ, பேச்சோ அல்லது சிந்தனையோ தற்காலிகமாகத் தடைபடுவது. English A temporary failure of memory, interrupting one's flow of speech or thought.