BLS
தொழிலாளர் புள்ளிவிவரச் செயலகம், தொழிலாளர் புள்ளிவிவரப் பணியகம்
தமிழ் விளக்கம்
சமூகப்பணியாளர்களுக்கும், சமூகத் திட்டமிடுபவர்களுக்கும் அவர்கள் பணிக்குத் தொடர்புடைய பல விவரங்களை, வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பின்மை விகிதங்கள், நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண், சம்பள விகிதங்கள் போன்ற புள்ளிவிவரங்கள் மற்றும் ஆய்வுகளைத் தொகுத்து வெளியிடும் அமெரிக்க அரசின் நிறுவனம்.
English
Bureau of Labor Statistics (BLS).