blunted effect

மனப்பாங்கும், மனக் கிளர்ச்சியும் மந்தமாக்கப்பட்ட நிலை

தமிழ் விளக்கம்

மனச்சிதைவு நோயின் முக்கிய அறிகுறி. ஒருவர் தன்னுடைய உணர்வுகளை மிக மந்தமாகவும், சோர்வுடனும் வெளிப்படுத்தும் அறிகுறி. இது மனச்சிதைவு நோயின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

English

A dulling or deintensifying of the expression of mood or emotion, often noted as an important symptom in schizophrenia.