board of directors

இயக்குனர்கள் குழு

தமிழ் விளக்கம்

ஒரு நிறுவனத்தின் குறிக்கோள்கள், கொள்கைகளை உருவாக்குவதிலும், அதை அடையப் பணிக்கப்பட்டவர்களின் அன்றாடச் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் அதிகாரமுள்ள குழு. தொண்டு நிறுவனங்களின் இயக்குனர் குழு என்பது, அந்த நிறுவனத்தின் சமுதாய உணர்வுகளைப் / சமூகப் பொறுப்பைப் பிரதிபலிக்கும், சமூக அந்தஸ்துள்ள தன்னார்வத் தொண்டர்களால் ஆனது.

English

A group of people empowered to establish an organization's objectives and policies and to oversee the activities of the personnel responsible for day-to-day implementation of those policies. The boards of social agencies often comprise volunteers who are influential in the community and reflect the views prevalent in the community.