boat people
கள்ளத்தோணி ஏறிவரும் அகதிகள்
தமிழ் விளக்கம்
தங்கள் தாய்நாட்டிலே வாழமுடியாதென்று விரக்தி அடைந்த மக்கள், நம்பிக்கை தரும் அயல்நாடுகளை நோக்கி, ஆபத்துக்கள் நிறைந்த கடல் வழிகளில், பாதுகாப்பற்ற படகுகளில் பயணம் செய்பவர்களைக் குறிக்கும் சொல்.
English
Refugees who flee their homelands in barely seaworthy vessels to find more hospitable environments in other nations. Many of these people have faced great risks, including capture by their governments, piracy, malnutrition, and possible exploitation at the sites of their new locations. People from Southeast Asia, Haiti, and Cuba are recent examples.