body dysmorphic disorder

உடல்வாகைப் பற்றிய கற்பனையான கவலை

தமிழ் விளக்கம்

சாதாரண உடல்வாகையும், தோற்றத்தையும் கொண்டிருந்தாலும், தன்னுடைய உடல்வாகிலும் தோற்றத்திலும் குறை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு கவலைப்படுபவர்.

English

A type of somatoform disorder characterized by excessive preoccupation about some imagined defect in appearance by someone who is of normal appearance. See also dysmorphophobia and anorexia nervosa.