body language
உடல் மொழி
தமிழ் விளக்கம்
உடல் மொழி என்பது ஒரு நபர் வார்த்தைகளால் தன்னை வெளிப்படுத்தாமல் தன் உடலசைவுகளாலும், பார்வையாலும்வெளிப்படுத்த உதவும் முறை. உடல்மொழியில் அங்கஷ்திதி (Posture), சைகைகள், முக பாவனை, பார்வை போன்றவை அடங்கும். பேச்சு மொழியைப்போல உடல்மொழியும் கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம் வேறுபட்டது. உடல்மொழி ஆழ்மன வெளிப்பாடாக அமைய, சைகைமொழியோ, பேச்சுமொழி போல, பிரக்ஞையுடன், குறிப்பிட்ட அர்த்ததுடன் புரிந்துகொள்ள செய்யப்படும் முயற்சி.
English
See kinesics.