bonding
பிணைத்தல், ஒப்பந்தம், அன்பிணைப்பு
தமிழ் விளக்கம்
ஒரு நபர் பிறருடன் பிணைப்பு ஏற்படுத்திக் கொள்ளுதல். ஒருவர் பிறிதொருவரைத் தன் தேவைகளின் பூர்த்திக்காக எவ்வளவு தூரம் சார்ந்துள்ளார் எனபதைப் பொறுத்து, அவர்களுக்கிடையேயான உறவும், அதைச் சார்ந்து அவரின் அடையாளங்களும் கட்டமைக்கப்படும்.
English
The development by one person of attachment for another. The process begins when the individual has needs that are regularly fulfilled by the other, and his or her identity is partially shaped by the interrelationship.