boondoggle
பயன் மதிப்பற்ற பொருட்களிலோ, சேவைகளிலோ செய்யப்படும் உற்பத்திசாராத அரசு முதலீடு, அரசின் ஆக்கவளமற்ற செயல்கள்
தமிழ் விளக்கம்
பயன் மதிப்பற்ற பொருட்களிலோ, சேவைகளிலோ செய்யப்படும் உற்பத்திசாராத அரசு முதலீடு, அரசின் ஆக்கவளமற்ற செயல்கள்
English
A negative term applied to allegedly wasteful or seemingly unproductive public works projects. The term first became prominent during the 1930s New Deal programs, which seemed to some to be more concerned with putting people back to work than with producing any goods or services of value.