Booth, Charles
பூத் சார்லஸ் (1840–1916)
தமிழ் விளக்கம்
சமூகப் பிரிச்சனைகளைப் பற்றியும், வறுமையைப் பற்றியும் அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பும் ஆய்வும் நடத்தியவர். ஏழ்மையைப் பற்றிய விரிவான கணக்கெடுப்பை நடத்தி ஏழைகளை வகைப்படுத்தியவர். இவரின் இந்த அணுகுமுறையால் ஏழைகளுக்குப் பயனுள்ள முறையில் உதவி செய்ய சமூகப் பணியாளர்கள் திட்டமிட உதவியது.
English
(1840–1916) A British pioneer in methods of surveying social problems, he wrote one of the first treatises on the conditions and causes of poverty and the working classes. He developed a classification of the types of poor people, used in early social work literature, and advocated many of the old-age and survivors insurance programs that were implemented in Great Britain.