borderline intellectual functioning
மந்த புத்தியா மனநிலைப் பிறழ்வா என்று அறிய முடியா நிலை
தமிழ் விளக்கம்
நுண்ணறிவுச் சோதனைகளில், 71-84 மதிப்பெண் பெற்றவர்கள். அதற்குக் கீழ் மதிப்பெண் பெற்றவர்கள் மந்த புத்தியினராகவும் அதற்கு மேல் சற்று அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மனவளர்ச்சி குன்றியவர்களாகவும் கருதப்படுவர்.
English
Intelligence abilities that measure on intelligence quotient (IQ) tests at the 71 to 84 range (just below what psychologists refer to as dull-normal and just above the highest level of mental retardation).