Borstal system

இளங் குற்றவாளிகள் சீர்திருத்த அமைப்பு

தமிழ் விளக்கம்

இங்கிலாந்திலும், காமன் வெல்த் நாடுகளிலும் இளங் குற்றவாளிகளை (15 -23 வயது) சீர்திருத்த ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு. இளங் குற்றவாளிகளுக்குக் கல்வி, பயிற்சி மற்றும் மறுவாழ்வு அளிக்கும் முயற்சிகளைக் குறிக்கும் சொற்பிரயோகம்.

English

British penal program for young offenders (ages 15 to 23) in closed or open prisons that emphasize education, training, and rehabilitation. The system has undergone many changes and is now merging with the British corrections system for adult and youthful offenders. See also reformatory.