botulism
கிளாஸ்டிரீயம் நச்சேற்றம், கெட்டுப்போன (நஞ்சு) உணவினால் மைய நரம்பு மண்டலம் பாதிக்கும் நிலை
தமிழ் விளக்கம்
கிளாஸ்டிரீயம் பொடுலைனியம் என்ற பாக்டீரியாவால் உணவைச் சரியாகப் பதப்படுத்தாதபோதும், சரியாகக் குளிரூட்டாதபோதும் ஏற்படும் நச்சேற்றம். இது மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதித்து, தலைவலி, சோர்வு, மலச்சிக்கல் மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும்.
English
A serious type of food poisoning caused by a bacteria found in improperly canned or refrigerated foods. The toxin attacks the central nervous system (CNS) causing headaches, weakness, constipation, and paralysis.