boufée délirante
தீடீரென்று உருவாகும் கலாச்சாரம் சார்ந்த மனக்கிளர்ச்சி
தமிழ் விளக்கம்
மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஹெய்தி போன்ற நாடுகளில் காணப்படும் தீடீரென்று உருவாகும் மனக்கிளர்ச்சி, அடாவடித்தனம், குழப்பம், சந்தேக மருட்சி போன்ற கலாச்சாரம் சார்ந்த மனக்கோளாறு.
English
A culture-bound syndrome found mostly in West Africa and Haiti in which the individual experiences a sudden outburst of excitement, aggressive behavior, confusion, and sometimes paranoid thoughts and hallucinations.