Bracero program
மெக்சிகோவினரை அமெரிக்கப் பண்ணைகளில் கூலித் தொழிலாளர்களாக அமர்த்துதல்
தமிழ் விளக்கம்
இரண்டாம் உலகப்போருக்குப் பின் உருவான கடுமையான பண்ணைத் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ள மெக்சிகோவிலிருந்து பண்ணை வேலைகளுக்காக கூலித் தொழிலாளர்களை சட்டபூர்வமாக அனுமதித்த முறை. அமெரிக்க உள்ளூர்த் தொழிலாளர்கள் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க, 1964 ஆம் ஆண்டு இந்த அனுமதி தடைசெய்யப்பட, தற்போது அமெரிக்கப் பண்ணைகளில் சட்டவிரோதமான முறையில் இப்பழக்கம் தொடர்கிறது.
English
The transportation of Mexican farm laborers (braceros) to and from U.S. farms for seasonal work. This federal program was created during World War II primarily to alleviate shortages of farm workers, and it ended in 1964 because of opposition by organized labor. An informal and unlawful bracero program still exists on many U.S. farms with illegal aliens from Mexico.