brain damage

மூளை பாதிப்பு

தமிழ் விளக்கம்

மரபணு சாராத, வேறு பரம்பரியக் கோளாறுகளால், மூளையின் இயல்பான வளர்ச்சியோ, செயல்பாடோ முடங்கவும் நின்று போகவுமான நிலையைக் குறிக்கும் வழக்குச் சொல். மூளை பாதிப்பு என்பது தெளிவற்ற சொல்லாடல் என்றும் அதை வைத்து மூளையின் எந்தப் பகுதி எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முடியாதென்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். மூளை பாதிப்படைந்திருந்தாலும் கற்றலுக்கு தடையாய் இருக்காதென்றும், கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கெல்லாம் மூளை பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று சொல்லமுடியாதென்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

English

A lay term referring to extragenetic influences that impair or stop the normal growth, development, or function of brain tissue. The term“brain damage”is vague, however, because professionals would need to know what part of the brain has been damaged, when, how, and to what extent. A damaged brain does not necessarily impair learning, and impaired learning is not always caused by brain damage.