Brain Electrical Activity Mapping (BEAM)

மூளையின் மின்ஆற்றலை வரைபடமாக்கல்

தமிழ் விளக்கம்

மூளைக்குள் (மண்டையோட்டிற்குள்) நடக்கும் இரத்தவோட்டம் மற்றும் பிற மின்வேதியியல் செயல்முறைகள் ஏற்படுத்தும் அதிர்வலைகளின் சமிக்ஞைகளை கணனி மூலம் வண்ண வரைபடங்களாக்கி அதிலிருந்து மைய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மதிப்பிடக் (கண்டறிய) கையாளப்படும் உத்தி.

English

A computerized diagnostic tool for assessing central nervous system (CNS) functioning by turning signals from an electroen-cephalograph into colored maps depicting blood flow and other electrochemical processes in the brain.