brain fag
மூளைச் சோர்வு / களைப்படைதல்
தமிழ் விளக்கம்
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எப்பொழுதெல்லாம் அதிகமாக மனதிற்கு வேலை கொடுக்கிறார்களோ அப்பொழுது ஏற்படும் கவலை, சோர்வு, கண்கள், தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் இறுக்கத்துடன் கூடிய வலி. இது கலாச்சாரத் தொடர்புடைய நோய்.
English
Short for“brain fatigue,”a culture-bound syndrome most frequently identified among peoples of West Africa in which the individual, usually a high school or university student, feels anxious, depressed, tired, and tense with pain around the eyes, head, and neck, attributed to intense mental exercise.