brain trust
திறனாளர் குழு, புத்திசாலிகள் குழு
தமிழ் விளக்கம்
ஒரு அரசுத் துறைக்கோ / அதிகாரிக்கோ, அரசியல்வாதிக்கோ அல்லது திட்டமிடல் அமைப்பிற்கோ உதவும் நிபுணர்குழு.
English
A group of expert advisers to a public official, political candidate, or planning organization.