brainstorming

குழு உறுப்பினர்களின் மூளையைச் சுறுசுறுப்பாக்கி கருத்துக்களைத் தொகுத்தல், கருத்துதிர்ப்பு

தமிழ் விளக்கம்

சமூகப்பணிக் கல்வியிலும், பிற பயிற்சிகளிலும், ஒரு குழுவானது, கொடுக்கப்பட்ட தலைப்பு / பொருளின் மீது திறந்த மனதுடன் கலந்துரையாடும்படியான சூழலை உருவாக்கி, அதில் பங்கேற்பவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும்படியாக உற்சாகமூட்டி, பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களைத் தொகுப்பதன் மூலம் கிடைக்கும் தெளிவு.

English

In social work administration, a method of stimulating the development of ideas by assembling certain staff and board members and encouraging open discussion, while postponing criticism or analysis of the ideas proposed. See also electronic brainstorming.