breach of promise

நம்பிக்கைக் கேடு, நம்பிக்கை முறிவு, நம்பிக்கைக் குலைவு, வாக்குறுதி மீறல்

தமிழ் விளக்கம்

சட்ட ரீதியாக ஒரு தனிநபரிடமோ, ஒரு குழுவிடமோ தான் செய்வதாக ஒப்புக்கொண்ட ஒரு செயலைச் செய்யத் தவறுவது / மறுப்பது என்று பொருள் கொள்ளப்பட்டாலும், ஏற்ககெனவே நிச்சயிக்கப்பட்ட திருமண ஒப்பந்தத்தை, ஒருதலைப் பட்சமாக மீறுவது அல்லது முறித்துக் கொள்வது என்ற பொருளில் இந்த வார்த்தை உபயோகிக்கபடுகின்றது.

English

Failure to wed after both parties have made a serious and specific agreement to marry and then one party unilaterally decides not to go through with it. In legal terms,“breach”refers to any failure to fulfill an agreed-on act or duty owed to an individual or to society, as in“breach of contract”or“breach of the peace.”