bread line
இலவச உணவு, தேவையானவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இலவசமாக விநியோகிக்கும் முறை
தமிழ் விளக்கம்
அரசாங்கத்தாலோ, தொண்டு நிறுவனங்களாலோ வழங்கப்படும் இலவச உணவிற்காக வரிசையில் நிற்கும் மக்களைக் குறிக்கும் சொல்.
English
A procedure for distributing to assembled, needy people those bakery products, groceries, agricultural commodities, and surplus items that typically cannot be sold on the open market because they usually do not meet optimal quality or freshness standards. See also soup kitchen.