breathing-related sleep disorder
மூச்சுத் திணறலால் வரும் தூக்க கோளாறு
தமிழ் விளக்கம்
மூச்சு திணறலாலோ, சுவாசக் கோளாறாலோ ஆழ்நது உறங்கமுடியா நிலை. குறட்டை விடுதல், தூங்கும் போது ஏற்படும் தொந்தரவான உடலசைவுகள், நெடுமூச்செறிதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். தானும் சரியாகத் தூஙக முடியாமலும், உடனிருப்பவர்களையும் சரியாகத் தூங்கவிடாமல் செய்யும் இந்த அறிகுறிகளால், சோர்வு, எரிச்சல் மற்றும் அன்றாட வாழ்க்கைச் செயல்களைத் திறனுடன் செய்ய இயலாமல் போகிறது.
English
A synonym for apnea, a sleep disorder involving disruption of sleep patterns caused by abnormalities of ventilation. This usually results in sleepiness, irritability, and less effectiveness in carrying out activities of daily living (ADL). Typically it results in loud snoring, gasps, and body movements likely to disturb the individual or bed partner.