Breckinridge, Sophonisba
பிரெக்கென்ரிட்ஜ், சோபன்சிபா (1866–1948)
தமிழ் விளக்கம்
சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித் துறையைத் தோற்றுவித்தவர். சமூகப் பணிக்கல்வி பாடமுறைகளை உருவாக்கியவர். பல்கலைக்கழகங்களில் சமூகப் பணிக் கல்வியைப் பரவலாக்கப் பாடுபட்டவர். அமெரிக்க சமூகப் பணிக்கல்லூரிகளின் கூட்டமைப்பை (American Association of Schools of Social Work (AASSW) உருவாக்கியவர்.
English
(1866–1948) Developer of social work education within universities, she was a founder of the School of Social Work at the University of Chicago where she established much of the graduate school curriculum for social workers. She introduced the case method system of teaching and was a founder of the American Association of Schools of Social Work (AASSW), now known as the Council on Social Work Education (CSWE).