bribery
லஞ்சம் கொடுத்தல், கையூட்டு வழங்கல், பொருள் கொடுத்துத் தகாத ஆதாயமடைதல்
தமிழ் விளக்கம்
பொறுப்பான பதவியில் (அரசு அதிகாரி, சட்டமன்ற உறுப்பினர்) உள்ள ஒருவருக்குப் பணமோ, வெகுமதிகளோ, சலுகைகளோ கொடுத்து, தனக்குச் சாதகமான வகையில் செயல்படவும், கருத்துக் கூறவும் சம்மதிக்க வைப்பதன் மூலம் தகாத முறையில் ஆதாயமடைவது.
English
The crime of offering or giving to a person, especially an official such as a police officer or legislator, money or something of value to influence that person's actions.