bridge housing
நிவாரண முகாம்களிலிருந்து நிரந்தரக் குடியிருப்புக்களுக்குச் செல்லுமுன் தங்கும் தற்காலிக வீடுகள்
தமிழ் விளக்கம்
1. இடைக்காலத் தங்குமிடங்கள் - மருத்துவமனையில் தங்கி குணமடைந்த மனநோயாளிகள், நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள், மது / போதை அடிமைத்தனத்திலிருந்து மீண்டவர்களை, மேலும் சிறிது நாட்கள் வீடுபோன்ற சூழலில் குறைந்த பட்ச வழிகாட்டுதல்களோடு, கண்காணித்து அதன்பின் வீட்டிற்குச் செல்ல உதவும் இடைக்காலத் தங்குமிடங்கள். 2. இயற்கைப் பேரிடர்களாலோ, போரினாலோ, பொருளாதார மந்த நிலையாலோ தங்கள் வீட்டைவிட்டு வெளியேறியவர்கள் தற்காலிகமாகத் தங்க வாய்ப்பளிக்கும் இடைக்கால இல்லங்கள்.
English
1. A transitional living facility for people who move from institutional settings to relatively autonomous homes, as in halfway houses or quarterway houses. 2. Temporary shelters for those people who have left their homes because of natural disasters, war, or economic problems but who lack the resources, opportunity, or replacement shelters for more permanent residence.