Briquet's syndrome
உளவழி உடற்கோளாறு, உள்ளத்தைச் சார்ந்த உடற்கோளாறு, சிந்தையும் உடலுஞ் சார்ந்த
தமிழ் விளக்கம்
பால் பிரிக்கட் என்ற உளநோய் மருத்துவரால், 1859 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட நோய் அவர் பெயராலே அழைக்கப்படுகிறது. நோய்க்கான காரணங்கள் எதுவில்லாமலே, மன அழுத்ததாலும், மனக் கவலையாலும் உடலில் தோன்றுகின்ற உபாதைகளின் (somatic disorder) அறிகுறிகளை இப்பெயர் குறிக்கின்றது.
English
A rarely used diagnostic term for somatization disorder.