brittle bone disease
எலும்பு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு, எலும்பாக்கக் குறைபாடு (osteogenesis imperfecta), உடையக்கூடிய எலும்பு நோய்
தமிழ் விளக்கம்
எலும்பு வளர்ச்சியில் அல்லது எலும்பாக்கத்தில் ஏற்படும் பிறவிக் குறைபாடு நோய். எலும்பு மெலிவு நோய் அல்லது எலும்புப்புரை நோயில் உள்ளதுபோன்று எளிதில் நொறுங்கும் தன்மைகொண்ட எலும்புகளைக் கொண்டிருந்தாலும், கோலாஜென் குறைபாட்டினால் எலும்புகளை இணைக்கும் தசைநார்கள் உற்பத்தி ஆகமுடியாமலோ அல்ல்து போதிய வளர்ச்சி இல்லாமலோ எலும்புகள் வளைந்திருப்பது இதன் அறிகுறி. இதில் எட்டு வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.
English
See osteogenesis imperfecta.