broken home
சிதைந்த குடும்பம், மரணத்தாலோ, கைவிடப்பட்டதாலோ, விவாகரத்தாலோ கணவன் மனைவி பிரிந்த குடும்பம்
தமிழ் விளக்கம்
சிதைந்த குடும்பம் என்பதற்குப் பதிலாக ஒற்றைப் பெற்றோர் குடும்பம் என்ற சொல்லே சமூகப்பணியாளர்களால் தற்போது பயன்படுத்தப்படுகின்றது.
English
A family in which at least one parent is absent because of divorce, death, or desertion. Social workers now generally prefer the term single-parent family.