broker role
உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் அமைப்புக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தல், இணைத்து வைத்தல், தரகர் பணி
தமிழ் விளக்கம்
உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் அமைப்புக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தல், இணைத்து வைத்தல், தரகர் பணி
English
A function of social workers and community organizers in which clients (individuals, groups, organizations, or communities) are helped to identify, locate, and link available community resources; and various segments of the community are put in touch with one another to enhance their mutual interests.