BRR

வருமானத்திற்கேற்ப நலத்திட்ட / நிவாரண உதவிகள் / முன்னுரிமை குறைக்கப்படும் விகிதம்

தமிழ் விளக்கம்

வருமானத்தின் அடிப்படையில் நலத்திட்ட உதவி பெறுபவர்களின் வருமானம் உயரும் போது, அந்த வருமான உயர்வுக்கு ஏற்ப நலத்திட்ட உதவிகளைக் குறைக்கும் முறை. வருமானம் உயர்ந்ததற்கு ஏற்ப சில நலத்திட்ட உதவிகளை முழுமையாக நிறுத்தியோ, சில உதவிகளைச் சிறிது சிறிதாகக் குறைப்பதும் நடைமுறை. இந்தக்குறைப்பு முறையால், வருமானத்தை அதிகரிக்க விருப்பமில்லாமல் நலத்திட்ட உதவிகளைக் கொண்டே வாழும் சார்புத் தன்மைக்கு ஆளாவதாகக் குறை கூருபவர்களுமுண்டு.

English

See benefit reduction rate (BRR).