Bruno, Frank J.

புருனோ, பிராங்க் ஜே (1874-1955)

தமிழ் விளக்கம்

புருனோ, பிராங்க் ஜே (1874-1955) - சமூகப் பணிக்கல்வியாளர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் வாரென் பிரவுன் சமூகப் பணிக்கல்லூரியின் இயக்குனர். மனித உரிமைச் செயல்பாட்டாளர். சமூகப்பணிக் கல்வியில் கறுப்பின மக்களுக்கான வாய்ப்பை விரிவு படுத்தியவர். சமூகப்பணிக் கோட்பாடுகள் பற்றிய முக்கிய புத்தகங்கள் எழுதியவர்.

English

(1874–1955) One of the first developers of a theory base in the new field of social work, he led the George Warren Brown School of Social Work at Washington University in St. Louis for many years. A civil rights activist, he worked to achieve opportunities for minorities in social work education. He wrote some of the most influential early social work texts, including The Theory of Social Work in 1936.