BSW

சமூகப் பணியில் இளங்கலைப் பட்ட வகுப்பு

தமிழ் விளக்கம்

சமூகப்பணிக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் சமூகப்பணியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

English

A bachelor's degree awarded to qualified students who major in social work in an undergraduate college accredited by the Council on Social Work Education (CSWE).