Buell, Bradley
பியூல், பிராட்லி (1893-1976)
தமிழ் விளக்கம்
பியூல், பிராட்லி (1893-1976) - சமூகப் பணிக்கல்வியில் சமுதாய அமைப்பு மற்றும் சமூகத் திட்டமிடல் பிரிவில் நிபுணத்துவம் கொண்டவர். அமெரிக்காவின் சமூகப் பணியாளர் அமைப்பை உருவாக்க உதவியவர். 'சமுதாயத் திட்டமிடலும் மானுட சேவைகளும்' (Community Planning for Human Services -1952) என்ற இவரின் புத்தகம் மிக முக்கியமானது.
English
(1893–1976) A developer of the community organization and social planning fields in social work, he helped found the American Association of Social Workers (AASW) and published numerous books, including the influential Community Planning for Human Services in 1952.