bulimia nervosa

திராப் பசிநோய், யானைப்பசி, பேரூணவேட்கை

தமிழ் விளக்கம்

பெரும்பசி உளநோய் என்பது உண்ணுதலில் ஒழுங்கீனத்தைக் குறிக்கும். இது ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க மறுக்கிற பண்பினைக் கொண்டிருக்கிறது. இந்த நோயுள்ளவர்கள் பெருந்தீனி தின்பதையும், அதைத் தொடர்ந்து விரதமிருப்பதும் (உண்ணாதிருப்பதும்), இல்லை உண்ட உணவை தன் தூண்டுதலால் வாந்தியெடுப்பதும், வயிற்றுபோக்கு ஏற்படுத்திக்கொள்வதுமாக இருப்பார். இதை அதிகப்படியான களிப்பும் (கேளிக்கை விருந்து) மற்றும் கழிச்சசலுமான (binge-purge syndrome) அறிகுறியென்றும் சொல்வார்.

English

One of the eating disorders in which a pathologically excessive appetite with episodic eating binges is sometimes followed by purging. The purging may occur through such means as self-induced vomiting or the abuse of laxatives, diet pills, or diuretics. Bulimia usually starts as a means of dieting. Its subtypes include the purging and nonpurging type (using other inappropriate compensatory behaviors such as fasting or excessive exercise).