bumping

உயர் பொறுப்பிலிருந்து அதற்குக் கீழுள்ள பதவிப் பொறுப்பை ஏற்கவேண்டிய நிலை

தமிழ் விளக்கம்

அரசு அல்லது தனியார் அதிகாரத்துவ அமைப்புகளில், ஒரு மூத்த பணியாளர் வகிக்கும் பணிப்பொருப்பு பல்வேறு காரணங்களால் அகற்றப்படும்போதோ அல்லது இல்லாமலாகும் போதோ, உயர் பொறுப்பிலிருந்து அதற்குக் கீழுள்ள பதவிப் பொறுப்பை ஏற்கவேண்டிய நிலை.

English

In bureaucratic organizations, the practice under which a senior employee, whose job has been eliminated, is allowed to take over the job of a junior employee.